Saturday, October 3, 2009

செந்தமிழும் நானும்!

பதினைந்து வயதில்
முதன்முறையாக
தெளிவான சிந்தனையோடு
உன்னிடம் இருந்து பிரிய முடிவெடுத்தேன்!

வகுப்பறை தான் மாறியது!
உனது தாக்கம்
இன்றும்
என் சொற்களில்!
எனது எண்ணங்களில்!
எனது புத்தக தொகுப்புகளில்!

1 comment: